Prelude

Posted by stylesen
இதோ இந்த மனச் சிதறல்கள் இவன் சிறு வயது தவம் இன்று இவை உறுபெற்றன. பதினான்கு வயதில் இருந்து இவன் கோர்த்த பூக்கள் இன்று பூமாலையாய் உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. - ச. செந்தில் குமரன்.


ஹலோ!

பூமாலை பாமாலையாய் மாறட்டும். உங்களது பூக்கள் வாடாமல் இருக்க எனது வாழ்த்துக்கள்.


மிக்க நன்றி!

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி!


hi da

hi da .. kavithailam pakkava irukku.. really superb,

"PUGAITHAL" nu oru kavithai really amazing lines.keep going. bye.


good one

I saw all your poems it was really good.
keep going,
hope you bring out many more good poems like this.


very good poems

All poems were very good,hope it came out very deep from your heart.
Hope to see many more like this.
Keep going.All the very best.