Kaadhal
ஒரு பெண் என்னைத் தொட்டால் இனிமை
அவள் பெண்ணல்ல உண்மையில் புதுமை
அவள் புதுமையல்ல அவள் என் இமை
அவள் இமையல்ல அவள் என் சாதிமை
வான் மழைத்துளி எல்லாம் மண்ணுக்கே
என் உயிர்த்துளி எல்லாம் தமிழ்பெண்ணுக்கே
இதுவரை ஏன் கூரவில்லை? இதற்கு முன்பு இப்படி ஒன்று இருந்த தென்று என்ன சான்று? இதயச் சுவரில் எழுதிய சொல்லை இன்னும் ஏன்நீ வெளியிட வில்லை? இனிபோய் நீயும் வெளியிடு வாயெனில் இனிவரும் விளைவுகள் நேரிடும் உனக்கே இடியும் தாங்கும் இதயம் அன்று
தாயே நீயின்றி! கண்ணின் இமைபோல் உனையே கடைசிவரை நானிருந்து காப்பேன் விண்ணும் மண்ணும் சாகும் இருவரும் பின்னும் வாழ்வோம் காதல் கொண்டேன் உன்மேல் சாதல் நீயின்றி சுகமே ஈதல் நினதன்பு குணமே ஈந்தாய் உனதன்பு மனமே
syndicate this site