இதோ இந்த
மனச் சிதறல்கள் இவன்
சிறு வயது தவம்
இன்று இவை உறுபெற்றன.
பதினான்கு வயதில் இருந்து
இவன் கோர்த்த பூக்கள்
இன்று பூமாலையாய் உங்கள்
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
- ச. செந்தில் குமரன்.
என்னிடம் ஒரு புத்தகம் போடுவதற்கு தேவையான கவிதைகள் உள்ளன. இக்கவிதைகளை புத்தக வடிவில் பிரசுரம் செய்ய யாரேனும் விரும்பினால், கீழ்காணும் முகவரியில் என்னை தொடர்பு கொள்க:
மின் அஞ்சல்: stylesen@gmail.com
கை பேசி: (0)9962299758