தாயே நீயின்றி! கண்ணின் இமைபோல் உனையே கடைசிவரை நானிருந்து காப்பேன் விண்ணும் மண்ணும் சாகும் இருவரும் பின்னும் வாழ்வோம் காதல் கொண்டேன் உன்மேல் சாதல் நீயின்றி சுகமே ஈதல் நினதன்பு குணமே ஈந்தாய் உனதன்பு மனமே